
இந்தியாவில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் மாலத்தீவு செல்வதற்காக புறப்பட்ட அரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் இந்தியா கொண்டுவரப்பட்டது.
இலங்கை ஜனாதிபதியும், அவரின் மனைவியும் விமானத்தை எடுத்துச் செல்ல மறுத்ததாகவும், அவர்களை அழைத்து வர விமானிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
மாலைதீவில் இருந்து ஜனாதிபதியை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வதற்கு மூன்று விமானங்கள் தயாராக இருந்த போதிலும், பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அந்த விமானங்களை எடுத்துச் செல்ல மறுத்ததாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. (யாழ் நியூஸ்)