எரிபொருள் ஏற்றி வரும் பல கப்பல்கள் அடுத்த சில நாட்களில் இலங்கைக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தலா 40,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட இரண்டு டீசல் கப்பல்களும், 35,000 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 பெற்றோலை ஏற்றி வரும் பல கப்பல்களும் நாட்டை வந்தடைய உள்ளன.
இதேவேளை, சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமையின் கீழ் எரிபொருள் வழங்கும் முறை தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று முதல் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)