அமைக்கப்படவிருக்கும் சர்வகட்சி புதிய அரசாங்கத்திற்கான ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு இன்று (12) 2.30 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டுள்ளது.
அரச தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க
ஆர்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் அறிந்து கொள்ளும் பொருட்டு இக்கூட்டம் பாராளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருந்தாலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளை அறிந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அறியக்கிடைக்கின்றது.
-பேருவளை ஹில்மி