ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவியிலிருந்து திரு.தம்மிக்க பெரேரா விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசில் ராஜபக்சவின் இராஜினாமாவை அடுத்து வெற்றிடமாக இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு திரு.தம்மிக்க பெரேரா அண்மையில் நியமிக்கப்பட்டார்.
அதன் பிறகு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் பதவியேற்றார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய பின்னர், திரு தம்மிக்க பெரேரா குறித்த அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார். (யாழ் நியூஸ்)