எரிபொருள் கப்பல் இறக்கப்பட்டாலும, எரிபொருள் பாஸ் அமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன் மட்டுமே விநியோகம் தொடங்கும் என்பதால், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
Fuelpass.gov.lk இணையதளம் தற்போது பல தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டு வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. (யாழ் நியூஸ்)