
அவர் பலாங்கொடை, ஃபுகமலை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பிரதேசவாசிகள் பொலிசாருக்கு தகவல் அளித்ததையடுத்து, அவர்கள் அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அந்த நபர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கொலைச் சம்பவம் தொடர்பில் அந்த வீட்டில் இருந்த கணவன், மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர்களை பலாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.