
"நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், நான் நேசிக்கும் மக்களின் நலனுக்காகவும் நான் ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி பங்காளிகள் டலஸ் அழகப்பெரும வெற்றிபெற கடுமையாக உழைக்கும்” என சஜித் பிரேமதாச ட்வீட் செய்துள்ளார். (யாழ் நியூஸ்)
