ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்று தெரண தொலைக்காட்சி அலுவகத்தை முற்றுகையிட்டது.
தங்களுக்கு நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர், ஆனால் தெரண அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை.
குறித்த நபர் போராட்டத்தில் ஈடுபட்டவர் இல்லை என தெரிந்த பின்னரே அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என தெரண அறிவிப்பாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)