
இலங்கை மக்களுக்கு நேரடியாகப் பயன்பெறும் வகையில் மருந்துகள் மற்றும் உணவுகளை வழங்குவதற்காக யுனிசெப் மற்றும் உலக உணவுத் திட்டத்தின் ஊடாக 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் ஜப்பானின் நிலைப்பாடு குறித்து அண்மையில் வெளியான செய்திகள் பொய்யானவை என தூதரகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கீழே, (யாழ் நியூஸ்)
