
நாளை (19) தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.
2011 ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அறிமுகமான ஸ்டோக்ஸ் 3 சதங்கள் உட்பட 2919 ரன்கள் குவித்து 74 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். (யாழ் நியூஸ்)