அதற்கமைய, A முதல் L மற்றும் P முதல் W ஆகிய வலயங்களில், பகல் வேளைகளில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவு வேளையில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், கொழும்பு வர்த்தக வலயங்களில் காலை 6.00 மணிமுதல் காலை 8.30 வரை இரண்டரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், M,N,O,X,Y,Z ஆகிய வலயங்களில் காலை 5.30 முதல் 8.30 வரை 3 மணிநேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
மின்வெட்டு அமுலாகும் நேரங்கள் பின்வருமாறு,