தற்போது ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 87 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்க்கு 420 ரூபாய் செலவாகிறது என்றார்.
எரிபொருளை முறையாக விநியோகித்தால் நஷ்டம் ஏற்படக்கூடாது என்றார்.
பாராளுமன்றத்தில் இன்று அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். (யாழ் நியூஸ்)