இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் தற்போது நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் குறித்து அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஓட்டோ டீசல் - 12,774 மெற்றிக் தொன்
சூப்பர் டீசல் - 233 மெற்றிக் தொன்
பெட்ரோல் - 1,414 மெற்றிக் தொன்
பெட்ரோல் 95 – 2,677 மெற்றிக் தொன்
ஜெட் எரிபொருள் - 500 மெற்றிக் தொன்
உலை எண்ணெய் - 2,900 மெற்றிக் தொன்
(யாழ் நியூஸ்)
ஓட்டோ டீசல் - 12,774 மெற்றிக் தொன்
சூப்பர் டீசல் - 233 மெற்றிக் தொன்
பெட்ரோல் - 1,414 மெற்றிக் தொன்
பெட்ரோல் 95 – 2,677 மெற்றிக் தொன்
ஜெட் எரிபொருள் - 500 மெற்றிக் தொன்
உலை எண்ணெய் - 2,900 மெற்றிக் தொன்
(யாழ் நியூஸ்)