
கொழும்பு காலி முகத்திடல் சதுக்கத்தில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் செயற்பாட்டாளர்களால் கட்டப்பட்ட 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டத் தளத்துடன் இணைந்து இவை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்பு படையினர் அங்கிருந்து அகற்றியதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)