அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை மறு நாள் (08) ஆரம்பமாகவுள்ள இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவிருந்த தனஞ்சய டி சில்வா உட்பட பல வீரர்களுக்கு ‘கொவிட்’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த வீரர்களுக்குப் பதிலாக பந்துவீச்சாளர்களான பிரபாத் ஜயசூரிய மற்றும் லக்ஷான் சண்டகன் ஆகியோர் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக 'கொவிட்' தொற்றுக்கு பாதிக்கப்பட்ட ஏஞ்சலோ மேத்யூஸ் தற்போது அணியில் இடம்பெற்றுள்ளார், மேலும் பிரவீன் ஜெயவிக்ரம ஏற்கனவே தொற்றுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்ப்ட்டது. (யாழ் நியூஸ்)