
சந்தேக நபர் மத்திய மாகாணத்தின் பல பிரதேசங்களில் மேலதிக வகுப்புகளை நடத்தி வருவதாகவும் அவர் ஒரு பாடசாலை ஆசிரியர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியை சோதனையிட்டபோது, அதில் நான்கு மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் பதிவாகியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.