
வருடாந்திர புள்ளி பணவீக்கத்தில் இந்த அதிகரிப்பு உணவு மற்றும் உணவு அல்லாத வகைகளில் பொருட்களின் விலைகளில் மாதாந்திர அதிகரிப்பு காரணமாக இருந்தது.
அதன்படி, ஜூன் 2022 இல் 80.1 சதவீதமாக இருந்த உணவுப் பிரிவில் ஆண்டுப் புள்ளி பணவீக்கம் ஜூலை 2022 இல் 90.9 சதவீதமாகவும், ஜூன் 2022 இல் 42.4 சதவீதமாக இருந்த உணவு அல்லாத வகைப் பணவீக்கம் ஜூலை 2022 இல் 46.5 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. (யாழ் நியூஸ்)