ஜூன் 2022 இல், நாட்டின் பணவீக்கம் 54.6% ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவு வகை பணவீக்கம் 57.4% இல் இருந்து 80.1% ஆக அதிகரித்துள்ளது.
மேலும் போக்குவரத்து பணவீக்கம் 128% ஆக பதிவானது.
தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்ட மே மாதக் கண்ணோட்டத்தில் இது காணப்படுகிறது.
முழு அறிக்கை பின்வருமாறு,