இலங்கையின் ஐசிசி டி20 உலகக் கிண்ண 2022 தகுதிப் போட்டிகள் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவிருப்பதோடு, தகுதி போட்டிகளுக்கு சிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து தகுதி பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குரூப் ஏ பிரிவில் உள்ள தகுதிச் சுற்றில் இலங்கை இப்போது நமீபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நெதர்லாந்து அணிகளுடன் விளையாடவுள்ளது. (யாழ் நியூஸ்)