
உண்டியல் முறையின் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக இந்தப் பணம் தயார் நிலையில் இருந்ததாககூறப்படுகிறது.
அதில் 18,208 அமெரிக்க டொலர்கள், 20,035 யூரோக்கள், 645 பிரித்தானிய பவுண்டுகள், 100,000 ஜப்பானிய யென், 1000 கட்டார் ரியால்கள் மற்றும் 18,500 திர்ஹாம் இருந்ததாகவும் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
இந்த பணம். கைது செய்யப்பட்டவர் 27 வயதுடையவர் என்பதுடன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)