அனைத்து அமைச்சர்களும் சம்பளம் இல்லாமல் ஓராண்டு பதவியில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
பிரதமரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பிரேரணைக்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)

🔺 ඉදිරි වසර තුළ අමාත්ය වැටුප් නොගෙන අමාත්යධුරය දැරීමට කැබිනට් අනුමැතිය.. #lka #News1st #LPY
Posted by Newsfirst.lk on Monday, June 6, 2022