சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், உள்ளூர் ஹோட்டல் வழியாக நடந்து சென்ற காட்டு யானை ஒன்று, தனது வழியில் நிற்கும் நபரொருவரை நோக்கி தனது பாதையைத் தடுக்கும் வகையில் இருந்தமையால் அவரின் பின்னால் இருந்து சத்தம் எழுப்பி அவரைத் தாக்காமல் நகர்த்துவதைக் வீடியோ காட்சி காட்டுகின்றது. (யாழ் நியூஸ்)
Lucky escape: Get out of my way 🇱🇰🐘🐘
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) June 29, 2022
Video footage shared on social media shows a wild elephant that was walking through a local hotel toward an unsuspecting man standing ahead blocking its path has made a noise from behind to make him move without attacking him. pic.twitter.com/XzH2MzwdiG