கஹதுடுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை தந்தையும் தாயும் பலியாகிய தீயிற்கு கொள்கலனில் சேமித்து வைக்கப்பட்ட பெற்றோல் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
41 வயதுடைய நபரும் அவரது 38 வயதுடைய மனைவியும் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது 19 மற்றும் 4 வயதுடைய இரண்டு பிள்ளைகள் படுகாயமடைந்துள்ளனர். (யாழ் நியூஸ்)