நாட்டின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் வீட்டிற்கு முன்பாக ஒரு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர் ஏய்ப்பு செய்ததாக கூறப்படும் வரியை செலுத்துமாறு கோரியே போராட்டக்காரர்கள் இவ்வாறான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமித்து அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுமிருந்தது. (யாழ் நியூஸ்)

A protest was staged opposite the Colombo residence of businessman Dhammika Perera today
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) June 12, 2022
📷 Shabeer Mohamed pic.twitter.com/Ayg7h9fFzN