லங்கா ஐஓசி நிறுவனம் பெட்ரோலுக்கு வரம்புகளை விதித்துள்ளது. அதன் அடிப்படையில் லங்கா ஐஓசி பெற்றோல் விற்பனைக்கான கட்டுப்பாடுகள் பின்வருமாறு:
அதிகபட்ச பெற்றோல் கட்டுப்பாடுகள் கீழ் குறிப்பிட்டவாறு அமையும்
🏍 மோட்டார் சைக்கிள்கள்: ரூ.1,500
🛺 முச்சக்கர வண்டிகள்: ரூ.2,500
🚗 கார்கள் : ரூ.7,000
🏍 மோட்டார் சைக்கிள்கள்: ரூ.1,500
🛺 முச்சக்கர வண்டிகள்: ரூ.2,500
🚗 கார்கள் : ரூ.7,000
(யாழ் நியூஸ்)