எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று (28) முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விடுவிக்கப்படும் என கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது.
நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன, அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் ஜூலை 10 ஆம் திகதி வரை எரிபொருளை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருந்தார். (யாழ் நியூஸ்)