பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமையில் உள்ளவர்களுக்கு உங்கள் நன்கொடைகளை வழங்க கண்டி, மடவளை மக்களுக்கு ஒரு திறந்த அழைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமையில் உள்ளவர்களுக்கு உங்கள் நன்கொடைகளை வழங்க கண்டி, மடவளை மக்களுக்கு ஒரு திறந்த அழைப்பு!

உள்ளதை கொடுப்போம்!

உள்ளங்களை மகிழ்விப்போம்!

பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமையில் உள்ளவர்களுக்கு உங்கள் நன்கொடைகளை வழங்க கண்டி, மடவளை மக்களுக்கு ஒரு திறந்த அழைப்பு..

ஊராக ஒன்றுபடுவோம்..

உணவளிப்போம்!

மானிடம் காப்போம்!

நீங்கள் வழங்கும் அளவு சிறியதாயினும் இறைவனிடத்தில் அளவில் பெரியது என்பதை மனதில் இருத்தி, இந்த சதகாவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய கூட்டத்தில் பங்காளர்களாக ஆகுவோம்.

உங்களிடம் எதிர்பார்க்கும் சதகா பொருட்கள்..

• அரிசி

• கோதுமை மாவு

• சீனி

• செமன்

• பருப்பு

• நூடில்ஸ்

• சோயா மீட்

• சவர்க்காரம்

• மளிகை பொருட்கள்


உங்களது சதகா பொருட்களை வைக்க வேண்டிய இடங்கள்

> Jummah Masjid Area
•Haramain Abaya

> Madawala Town
•Baby Care - Rifkan
•Madeena Aayurweda - Rismy
•Union Hardware - Rinoos

> Wanguwekada
•Asian Hardware - Wazeem

> Rendapola
• Dizo Cushion - Askar

> Bangalagedara
• Brother Malik Taylor Shop

சதகாக்களை வழங்க வேண்டிய இறுதித் திகதி - 03/07/2022 இஷாத் தொழுகை வரை.

மேலதிக தகவல்களுக்கு :

Brother Shafrin - 076 881 7555
Brother Rismy - 075 773 7879
Brother Mubashir - 077 4622 432

Organized by : Madinian Masters Welfare Association
(Madawalai Bazaar)

- யாழ் நியூஸிற்காக முபஷிர் நியாஸ்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.