இந்த வாரம் மூடப்பட்ட நகரப் பாடசாலை அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்படி அடுத்த வாரம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடத்தப்படும். (யாழ் நியூஸ்)