அமைச்சர் மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை போக்குவரத்து கூட்டு நடவடிக்கை நிலையத்தின் அழைப்பாளர் ஜே.இமாம்தீன், முச்சக்கர வண்டிகளுக்கு நாளொன்றுக்கு 8 லீற்றர் எரிபொருள் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். (யாழ் நியூஸ்)