நாளை (27) முதல் ஜூலை 3ஆம் திகதி வரை 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, W மண்டலங்களுக்கு பகலில் 1 மணி நேரம் 40 நிமிட மின் தடையும் இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்கள் மின் தடையும் அமுல்படுத்தப்படும்
கொழும்பு மாநகர வலயத்தில் ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை இரண்டு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
M, N, O, X, Y, Z ஆகிய மண்டலங்களுக்கு ஜூலை 2 மற்றும் 3ம் திகதி தவிர காலை 5.00 மணி முதல் காலை 8.00 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். (யாழ் நியூஸ்)