அதன்படி 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ. 6,850 மற்றும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ 2740 ஆக இருக்கும்.
மேலும் அடுத்த வாரம் முதல் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட எதிர்பார்ப்பதாக Laughfs Gas PLC தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)