குறைந்தபட்ச பஸ் கட்டணம் நாளை முதல் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்த பஸ் கட்டண திருத்தத்திற்கு அமைய இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் பஸ் கட்டணத்தை 35% உயர்த்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)