மின் கட்டண திருத்தம் தொடர்பான பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த முன்மொழிவின்படி, 0-30 யூனிட்டுகளுக்கு இடையில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர நிலையான கட்டணத்தை ரூ.150 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மேலும், 31 முதல் 60 யூனிட் வரையிலான நிலையான கட்டணத்தை 300 ரூபாயாகவும், 61 முதல் 90 யூனிட்டுகளுக்கு இடைப்பட்ட நிலையான கட்டணத்தை 450 ரூபாயாகவும் உயர்த்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பில் இன்று முதல் மூன்று வாரங்களுக்கு பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள மொத்த கட்டணங்கள் கீழே உள்ளன.