நாளை (08) எரிவாயு விநியோகம் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு தாங்கி ஒன்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இன்னும் சில நாட்களில் எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் லிட்ரோ மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)