ஜூலை 06 ஆம் திகதி இலங்கைக்கு வரவிருக்கும் யூரியா ஏற்றி வரும் கப்பல் மேலும் இரு நாட்கள் தாமதமாகும் என கொமர்ஷல் உர நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பலில் 40,000 மெற்றிக் தொன் யூரியா இருப்பதாக அதன் தலைவர் மெத்சிறி விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
உரம் தேவையான மாவட்டங்களுக்கு ரேஷன் முறையில் ரூ.10,000 விலையில் விநியோகம் செய்யப்பட உள்ளது. (யாழ் நியூஸ்)