
ஹமில்டன் ரிசர்வ் வங்கி 257.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மற்றும் அதற்கான வட்டியை செலுத்துமாறு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையினால் வெளியிடப்பட்டுள்ள 1 பில்லியன் டொலர் பெறுமதியான இறையாண்மை பத்திரம் அடுத்த மாதம் 25ஆம் திகதியுடன் காலாவதியாகவுள்ளது. (யாழ் நியூஸ்)