அதேநேரம் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிப்பதற்கான விண்ணப்பப்படிவம் கல்வி அமைச்சினால் www.moe.govt.lk என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி திகதி ஜுலை மாதம் 16 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)