“ஏரோஃப்ளோட்” ரஷ்ய விமான சேவைக்கு சொந்தமான விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தின் நிதி அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய சட்டத்தரணிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பொருத்தமானது என்பதை பிரதம நீதியரசருக்கும் எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)