
இவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு பெரிதும் அடிமையானவர்கள் என மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் ஒரு லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான பொருட்களை சந்தேகநபர்கள் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
)llஅவர்கள் மாத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.