உபாதைக்குள்ளான இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எஞ்சிய ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியுமா என்பதை தீர்மானிக்க தற்போது எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து வருகிறார்.
வனிந்து முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். (யாழ் நியூஸ்)