எரிவாயு விநியோகம் இன்று (15) முதல் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ தெரிவித்துள்ளது.
அதன்படி, எரிவாயு இருப்புக்களை முதன்மையாக வணிகங்கள், தகனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்த எண்ணிக்கையிலான சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் வழங்குவதாக லிட்ரோ மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)