அவர், எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
உயிரிழந்தவர் 55 வயதான ஒருவரென தெரியவந்துள்ளது.
சாரதி உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.