
துபாய், சீஷெப்ஸ் மற்றும் செயின்ட் மார்ட்டின் போன்ற தளர்வான நிதி விதிகளைக் கொண்ட தீவுகளில் ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பில்லியன் கணக்கான டொலர் சொத்துக்களை மறைத்து வைத்துள்ளதாகவும் அந்த முறைப்பாடு கூறுவதாக சிரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
பசில் ராஜபக்ஷவுக்கு “Mr. 10%" என்ற புனைப்பெயர் இருப்பது, அவர் ஒவ்வொரு தொழிலதிபரிடமும் பத்து சதவிகிதம் பங்கு கேட்பதற்கமைவாகவே என்று அது கூறுகிறது. (யாழ் நியூஸ்)