அதற்கமைய, 2023 இல் மாணவர்களை தரம் 01 இல் புதிதாக அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் வழிகாட்டல்கள் உள்ளிட்ட அறிவுறுத்தல்கள், கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தல் www.moe.gov.lk இலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்ணப்பங்களை எதிர்வரும் ஜூலை 16ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்புமாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை தரையிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும்.