தனக்கு வழங்கப்பட்ட தனது உழைப்புக்கான ஊதியத்தை மீண்டும் வைத்தியசாலைக்கு அவர் பரிசளிக்கப் போவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது சம்பந்தமாக வைத்தியர் அவர்களை தொடர்பு கொண்ட போது தனது ஊதிய பணத்தை நோயால் அவதியுறும்
உயிர்காக்கும் அவசர மறந்து பொருட்களை
(Life serving emergency Drug) கொள்வனவு செய்வதற்காக வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்ய எண்ணி உள்ளதாகவும் தெரிவித்தார்
மேலும் உயிர்காக்கும் அவசர மருந்துப் பொருட்களை தயார் செய்யும் இந்தியா மருந்து நிறுவனம் ஒன்றிலிருந்து அவசரமாக தானே அதை தருவித்து அன்பளிப்பு செய்யவிருப்பதாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உதிக்க இருக்கும் உயிர்களைக் கொன்றார் என கைது செய்யப்பட்டு அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்ட வைத்தியர் ஷாபியின் உயிர்காக்கும் உயரிய நன்கொடையாகும்.
-பேருவளை ஹில்மி