தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக புதிய வரம்பை உருவாக்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (09) தனது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததோடு, புதிதாக நியமிக்கப்படவுள்ளவர் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையில், நாட்டின் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட இங்கே க்லிக் செய்யவும் (யாழ் நியூஸ்)