இன்று (09) எந்தவொரு சமையல் எரிவாயு சிலிண்டர்களும் விநியோகிக்கப்படாது என லிட்ரோ தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், எரிவாயு விநியோகத்தை விரைவில் தொடங்கும் என்று நிறுவனம் நம்புகிறது.
3,900 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நேற்று (08) நாட்டை வந்தடைந்ததுடன், மீதியான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியதன் பின்னர் எரிவாயு இறக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)