நாட்டின் பல பகுதிகளில் அரிசி தட்டுப்பாடு நிலவுகிறது.
சில கடைகளில் அரிசி விற்பனைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
அரிசியை ஆர்டர் செய்தாலும் விநியோகஸ்தர்கள் இதுவரை அனுப்பவில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.
நுகர்வோர்கள் அரிசி இருப்பு வைத்தே இந்த பற்றாக்குறையை உருவாக்கியுள்ளனர்.
இதற்கிடையில், சதொச விற்பனை வலையமைப்பு மற்றும் சூப்பர் மார்க்கட்டுகளில் அரிசி வழங்குவதைக் கட்டுப்படுத்தி, ஒரு வாடிக்கையாளருக்கு குறிப்பிட்ட அரிசி என்ற அதிகபட்ச வரம்பை நிர்ணயித்துள்ளன.
அரசாங்கக் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்யப்படுவதால் அரிசியைப் பெறுவதற்கு சதொச விற்பனை நிலையங்களுக்கு முன்னால் நீண்ட வரிசையில் மக்கள் நிற்கின்றனர். (யாழ் நியூஸ்)