புகையிரத சேவைகள் இன்று (28) வழமைக்கு திரும்பும் என புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போதியளவு இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் இன்று இயக்கப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய கட்டுப்பாடுகள் இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)