
போட்டியில் துடுப்பெடுத்தாடும் போது இருவரும் உபாதைக்கு உள்ளாகினர், குசல் மெண்டிஸ் 87 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் மைதானத்தை விட்டு வெளியேறினார். எனினும் அவர்கள் இன்று விளையாடத் தயாராக உள்ளனர்.
இதேவேளை, உபாதைக்குள்ளான இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க மற்றும் ஆரம்ப ஆட்டக்காரர் தனுஷ்க குணதிலக ஆகியோரும் எதிர்கால போட்டிகளுக்கு நல்ல நிலையில் உள்ளனர். (யாழ் நியூஸ்)